நியூசிலாந்தில் லேசான நிலநடுக்கம்
By dn | Published On : 19th July 2013 09:49 AM | Last Updated : 19th July 2013 09:49 AM | அ+அ அ- |

நியூசிலாந்தில் வெலிங்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளதாகவும், இதனால், உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
வெள்ளிக்கிழமை காலைஎ 9.06 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில நிமிடம் நில அதிர்வுகளும் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.