இந்தோனேசிய பாட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா
By dn | Published On : 14th June 2013 07:19 PM | Last Updated : 14th June 2013 07:19 PM | அ+அ அ- |

பேட்மிண்டன் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால், இந்தோனேசிய சூப்பர் சீரில் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடந்த காலிறுதி போட்டியில் அவர் ஸ்பெயினின் கெரலினா மேரினை 2-116,12-19 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.