உபாத்யாய ஐபிஎஸ்., தீயணைப்புத் துறை இயக்குநராக பதவி உயர்வு
By | Published On : 08th March 2013 06:56 PM | Last Updated : 08th March 2013 06:56 PM | அ+அ அ- |

எஸ்.கே.உபாத்யாய ஐபிஎஸ்., டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இயக்குநராக அவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.