சன் ரைஸர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக வக்கார் யூனிஸ்
By | Published On : 08th March 2013 05:39 PM | Last Updated : 08th March 2013 05:39 PM | அ+அ அ- |

6-வது ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான வக்கார் யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதை சன்ரைஸர்ஸ் அணி நிர்வாகம் டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. சன் ரைஸர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டாம் மூடியும், ஆலோசகராக ஸ்ரீகாந்தும் உள்ளனர்.