சுடச்சுட

  

  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

  By dn  |   Published on : 15th March 2013 05:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

  இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் என பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது.இந்த நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai