சுடச்சுட

  

  தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்

  By ஜெகஜோதி  |   Published on : 30th March 2013 05:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கை கட்ற்படையால கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 24 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் என்ற இடத்தில் சென்னை செல்லும் விரைவு ரயிலை மறியல் செய்து கடந்த 1 மணி நேரமாக போராடி வருகிறார்கள்.இதனால் அந்த பகுதி பதட்டமாக காணப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai