தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்
By ஜெகஜோதி | Published On : 30th March 2013 05:44 PM | Last Updated : 30th March 2013 05:54 PM | அ+அ அ- |

இலங்கை கட்ற்படையால கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 24 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் என்ற இடத்தில் சென்னை செல்லும் விரைவு ரயிலை மறியல் செய்து கடந்த 1 மணி நேரமாக போராடி வருகிறார்கள்.இதனால் அந்த பகுதி பதட்டமாக காணப்படுகிறது.