சுடச்சுட

  
  siddaramaiah4_text

  கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமைய்யா இன்று தேர்வு செய்யப்பட்டார்.

  கர்நாடகாவில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமைய்யா ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்டிச 120 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் அரசின் முதல்வர் பதவிக்கான நபரை தேர்வு செய்வதற்காக இன்று பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்தில் இறுதியில், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக சித்தராமைய்யா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai