சுடச்சுட

  

  வெல்த் இன்சைட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், பல கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களின் பட்டியலில் மும்பையும் இடம்பெற்றுள்ளது.

  உலகிலேயே அதிகமாக கோடீஸ்வரர்கள் வாழும் முதல் 10 நகரங்களில் மும்பை 6வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 26 கோடீஸ்வரர்களின் சொந்த நகரமாக மும்பை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த பட்டியலில் 70 கோடீஸ்வரர்களுடன் நியூ யார்க் முதல் இடத்திலும், 64 பேருடன் மாஸ்கோ இரண்டாவது இடத்திலும், 54 கோடீஸ்வரர்களுடன் லண்டன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

  அடுத்தடுத்த இடங்களில் ஹாங்காங், பெய்ஜிங் ஆகியவை உள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai