சுடச்சுட

    

    சென்செக்ஸ்  20 ஆயிரம் புள்ளைகளைக் கடந்த நிலையில் இன்று வணிகம் நிறைவு பெற்றது.

    சென்செக்ஸ் 143.58 புள்ளிகள் உயர்ந்து 20,082.62 என்ற நிலையிலும், நிப்டி குறியீடு 45 புள்ளிகள் உயர்ந்து 6,094 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

    எம்எம்டிசி, யூகோ வங்கி, எம்ஆர்எப், மாருதி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன. கோல் இந்தியா, சென்சுரி டெக்ஸ், ஜிண்டால் ஸ்டீல், என்டிபிசி, பிஎன்பி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai