சுடச்சுட

  

  காலிஸ்தான் பயங்கரவாதி தேவிந்தர் பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனைக்கு ஜெர்மன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு தூதர் தெரிவித்துள்ளார்.

  தூக்கு தண்டனை விதிக்கப்படக் கூடாது என்பது ஜெர்மன் நாட்டின் கொள்கை. அதனாலேயே புல்லரின் தண்டனையைக் குறைக்கக் கோரி அந்நாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு கடிதம் எழுதினர். ஆனாலும், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் வகையில் அமைந்துவிடும் என்பதால், அது பற்றி வேறு எதுவும் கூற விரும்பவில்லை என்று ஜெர்மன் தூதர் கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai