சுடச்சுட

    

    டிசம்பர் 2 முதல் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

    Published on : 27th November 2013 01:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரில் செல்வோர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சென்னையில் காரில் முன் இருக்கையில் அமர்ந்து செல்லும் இருவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்

    இது டிசம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்கபடுகிறது. சீட் பெல்ட் அணியாமல் செல்வோர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai