முகப்பு தற்போதைய செய்திகள்
சரோஜினி வரதப்பன் மறைவு : தமிழக அமைச்சர் அஞ்சலி
By dn | Published On : 17th October 2013 04:22 PM | Last Updated : 17th October 2013 04:24 PM | அ+அ அ- |

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்தின் புதல்வியும், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் பெரியம்மாவும் சமூக சேவகியுமான சரோஜினி வரதப்பன் இன்று காலை இயற்கை எய்தினார்.
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அந்நாரின் உடலுக்கு தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் பா. வளர்மதி மலர் அஞ்சலி செலுத்தினார்.