சுடச்சுட

    

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.இவரது மகள் சேலம் அஸ்தம்பட்டி சக்தி நகரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று பள்ளிக்கு சென்ற மாணவியிடம் அங்கு தங்கியுள்ள மதபோதகர் ஒருவர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் நேற்று இரவு அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இன்று மாணவி படிக்கும் பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai