சர்க்கரை ஆலைகளுக்கு எதிராக தமிழகத்தின் பல இடங்களில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூர், திருத்தணி, பள்ளிபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் நிலுவைத் தொகையை சரக்கரை ஆலைள் வழங்கவும், கரும்புக்கு அரசு நிர்ணயித்த விலையை சர்க்கரை ஆலைகள் வழங்கக் கோரியும் விவசாயிகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.