நைஜீரியாவின் அபுஜா நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த வணிக வளாகத்தில் இன்று வெடிகுண்டு வெடித்தது. இதில் 21 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர்..குண்டு வெடிப்பு நிகழ்ந்த வணிக வளாகத்தின் அருகே நைஜீரிய நாட்டு நாடாளுமன்றம் இருப்பது குறிப்பிடத்தக்கது..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threadsஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்