சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (செப்.23) சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது.
புரட்டாசி அம்மாவாசையான செவ்வாய்க்கிழமை அதிகாலை கோ பூஜையும், பின்னர் பிரத்யாங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம், கூட்டுப்பிராத்தனை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெறும்.
அதேபோல வரும் 30-ஆம் தேதி 108 நாள் அலங்கார பூர்த்தி விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.