சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கள் நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள பீபிள் லிபரேசன் ராணுவ படையினரை போருக்கு தயாராக இருக்குமாறு, உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங், சீன அதிபர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவரது இந்திய பயணம், எவ்வாறு வெற்றி பெற்றதாக இந்தியாவால் அறிவிக்க முடியும் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.