மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் நிறைவு பெற்றது.
இன்று காலை மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிக்கும் இடையே சுமூக முடிவு எட்டப்படாத நிலையிலேயே நிறைவு பெற்றது.
எனவே, இன்று இரவு மீண்டும் கூட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.