2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும், மத்திய முன்னாள் அமைச்சர் ராசாவும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைக்காக இவர்கள் நேரில் ஆஜரானார்கள்.