Enable Javscript for better performance
மதுரவாயல் பறக்கும் சாலை : தடை கோரி தமிழக அரசு மேல்முறையீடு- Dinamani

சுடச்சுட

    

    மதுரவாயல் பறக்கும் சாலை : தடை கோரி தமிழக அரசு மேல்முறையீடு

    By dn  |   Published on : 04th March 2014 11:56 AM  |   அ+அ அ-   |    |  

    tn_logo

    சென்னையை அடுத்த மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

    மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி, அனுமதி அளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai