சுடச்சுட

    

    ரஷிய கூட்டாட்சியில் கிரிமியா பகுதியைச் சேர்க்க, பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு

    Published on : 07th March 2014 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரஷிய கூட்டாட்சியில் கிரிமியா பகுதியைச் சேர்க்க, மார்ச் 16ஆம் நாள் பொது மக்களின் வாக்கெடுப்பு நடத்த முடிவு எடுத்துள்ளதாக உக்ரேனின் கிரிமியா பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai