சுடச்சுட

  

  யாழ்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 42 பேர் இன்று இலங்கை நீதிமன்றதில் ஆஜர்

  Published on : 12th March 2014 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  court order

  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 42 பேரை  4வது முறையாக இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

  கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்களும், பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களும் கடலில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 42 மீனவர்களும் இன்று இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். 4வது முறையாக இவர்கள் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai