Enable Javscript for better performance
இங்கிலாந்துக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது: இலங்கை அணி- Dinamani

சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது: இலங்கை அணி

    Published on : 27th March 2014 08:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jeyawarthane

    வங்க தேசத்தில் நடைபெற்றும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய இலங்கை அணி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெயவர்த்தனே 89 ரன்களும், தில்சன் 51 ரன்களும் எடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai