Enable Javscript for better performance
இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பவித்திரவள்ளி- Dinamani

சுடச்சுட

    

    இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பவித்திரவள்ளி

    By dn  |   Published on : 27th March 2014 07:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பவித்திரவள்ளி ஈரோட்டில் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்குகிறார்.

     துவரை ஊழியர்கள் கூட்டங்கள், முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு என பங்கேற்று வந்த அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். ஈரோடு நகரின் பல்வேறு வீதிகளில் அவர் வியாழக்கிழமை பிரசாரம் செய்கிறார்.

     தொடர்ந்து ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கயம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அவர் தொடர்ந்து பிரசாரம் செய்யவுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai