Enable Javscript for better performance
உத்தரமேரூரில் நாளை மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் நாடு அரசு மின் சார வாரியம் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்தில் மின் தடை ஏற்படுகிறது. நாள் மார்ச்,28 வெள்ளிக்கிழமை  நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

    மின் தடை ஏற்படும் ஊர்கள், உத்தரமேரூர், நீர்டி, வேடபாளையம், காரணைமண்டபம், களியாம்பூண்டி, மேல்பாக்ம், திருப்புலிவனம், மருதம், சிலாம்பாக்கம், ஆண்டித்தாங்கல், மாகரல், இளையனார்வேலூர்,  காவான்தண்டலம், காவாம்பியிர், ஆதவப்பாக்கம், புலிவாய், சிறுமைலூர், பெருநகர் மானாம்பதி, தண்டரை உட்பட பல்வேறு கிராமங்களில் மின் தடை ஏற்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai