Enable Javscript for better performance
எகிப்து ராணுவ தலைமை தளபதி ராஜினாமா: அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு- Dinamani

சுடச்சுட

    

    எகிப்து ராணுவ தலைமை தளபதி ராஜினாமா: அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு

    Published on : 27th March 2014 01:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Egypt`s Abdel Fattah

    எகிப்து ராணுவ தலைமை தளபதி அப்தெல் அல் சிசி பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

    தனது ராஜினாமாவை சமர்பிக்க பீல்ட் மார்ஷல் சிசி ஆயுதப்படை தலைமை குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். மேலும் அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து விலகி அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். அதோடு அதிபர் தேர்தலில் தன்னாள் எளிதாக வெற்றி பெற முடியும் எனறு நம்புவதாகவும் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai