Enable Javscript for better performance
ஏப்.2, 3 -ல் திருமயம், பொன்னமராவதி பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஏப்.2, 3 -ல் திருமயம், பொன்னமராவதி பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    By dn  |   Published on : 27th March 2014 07:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமயம், பொன்னமராவதி ஒன்றியப்பகுதிகளில் ஏப்.2, 3 ஆகிய இரு நாள்கள் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: திருச்சி முத்தரசன்நல்லூரில் உள்ள இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையத்தில்  மின் வாரியம் மற்றும் குடிநீர்த்திட்டத்தில்  பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும்,  வரும்  02.04.2014, 03.04.2014(புதன் மற்றும் வியாழக்கிழமை) ஆகிய இரண்டு தினங்களுக்கு  இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் பெறும் திருமயம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோóந்த  10 குடியிருப்புகளுக்கும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தை சோóந்த  5 குடியிருப்புகளுக்கும் மற்றும் பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai