Enable Javscript for better performance
ஐபிஎல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது : உச்ச நீதிமன்றம் பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    

    ஐபிஎல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது : உச்ச நீதிமன்றம் பரிந்துரை

    By dn  |   Published on : 27th March 2014 01:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ipl

    நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

    கடந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அனுமதிகக் கூடாது என்று ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐக்கு பரிந்துரை செய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai