Enable Javscript for better performance
சலனத்தை ஏற்படுத்தாத காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : கட்சியினர் ஏமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சலனத்தை ஏற்படுத்தாத காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : கட்சியினர் ஏமாற்றம்

    By dn  |   Published on : 28th March 2014 11:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    congress

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று வெளியிட்டனர். அந்த அறிக்கை மக்களிடையே எந்த சலனத்தையும் ஏற்படுத்தாத வகையில் அமைந்திருந்ததால், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தலையை தொங்கப் போட்டு  உள்ளனர்.

    பாஜகவின் எதிர் முனை தாக்குதலையும், அவர்களது பலமான பிரச்சாரங்களையும் எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், மக்கள் மனதில் எந்த ஒரு சலனத்தையோ சிறிய பதிவையோ கூட கொண்டு செல்லாத வகையில் தேர்தல் அறிக்கை அமைந்திருந்ததால், ஏற்கனவே வாடி வதங்கி வெற்றிலையாக இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் தலையை தொங்கப் போட்டுக் கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai