Enable Javscript for better performance
சிக்னல் கோளாறு: சென்னையில் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மினசார ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai