Enable Javscript for better performance
சென்னையில் இன்று சரத்குமார் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    
    sarathkumar

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர். சரத்குமார் சென்னையில் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்குகிறார்.

    காலை 10 மணிக்கு கோட்டூர்புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனை ஆதரித்து பேசுகிறார்.

    பின்னர், சைதாப்பேட்டை ஆட்டுத்தொட்டி, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், சின்மயா நகர் பாலம், அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூ, மத்திய சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர். விஜயகுமாரை ஆதரித்து வில்லிவாக்கம் பஸ் நிலையம், ஐ.சி.எப். காந்தி நகர், அயனாவரம் மார்க்கெட், புரசைவாக்கம் தானா தெரு, ஓட்டேரி பிரிக்ளின் சாலை, சூளை தபால் நிலையம், சூளைமேடு காந்தி சிலை ஆகிய இடங்களில் சரத்குமார் பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai