Enable Javscript for better performance
சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்குவது ஐபிஎல்லை காயப்படுத்துகிறது: பிசிசிஐ- Dinamani

சுடச்சுட

    

    சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்குவது ஐபிஎல்லை காயப்படுத்துகிறது: பிசிசிஐ

    Published on : 27th March 2014 10:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐபிஎல் சூதாட்ட முறைகேடு காரணமாக ராஜஸ்தான், சென்னை அணிகளை விளையாடுவதில் இருந்து தடை செய்ய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததை சட்ட ரீதியாக அணுக பிசிசிஐ முடிவு செய்துள்ளது. நாளை நடைபெறவுள்ள விசாரணையின்போது, சென்னை, ராஜஸ்தான் அணிகளை இடைநீக்கம் செய்து விளையாட விடாமல் செய்வதால், பிசிசிஐக்கு ரூ.400 கோடி நஷ்டம் ஏற்படும் என்றும், இது ஐபிஎல்லையே காயப் படுத்தும் என்றும் வாதிட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெள்ளியாகியுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai