Enable Javscript for better performance
ஜனநாயகத்துக்கு சவால் விடுத்துள்ளனர் மாவோயிஸ்டுகள்: மோடி பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    ஜனநாயகத்துக்கு சவால் விடுத்துள்ளனர் மாவோயிஸ்டுகள்: மோடி பேச்சு

    Published on : 27th March 2014 01:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi4

    மாவோயிஸ்டுகள் ஜனநாயகத்துக்கு சவால் விடுத்துள்ளனர். அவர்கள் ஆயுங்களை கையில் எடுப்பதை தவிர்த்து விவசாயக் கருவிகளையும் எழுதுபொருள்களையும் கையில் எடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் கும்ளாவில் ஒரு பிரசார கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:- இளைஞர்களை தங்கள் பக்கம் இழுந்த்துகொண்டு அவர்களின் வாழ்க்கையை மாவோயிஸ்ட்கள் சீரழித்து வருகின்றனர். மாவோயிஸ்ட் தத்துவத்தினால் கவரப்பட்ட இளைஞர்கள் உண்மை புரியாமல் இரத்தம் சிந்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு  ஆதிவாசிகள் நலன் குறித்து எந்த அக்கறையும் இல்லை என்று மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai