Enable Javscript for better performance
தங்கம் விலை இன்று சவரனுக்கு 208 ரூபாய் குறைவு - Dinamani

சுடச்சுட

    
    gold rate03

    தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.208 குறைந்துள்ளது. சென்னையில் 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,710-க்கும், சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.21,680-க்கும்,விற்கப்படுகிறது.

     24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்து ரூ.28,980-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.45.90-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.645 குறைந்து ரூ.42,935-க்கும் விற்பனையாகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai