Enable Javscript for better performance
தந்தையை தாக்கிய மகள் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருத்தங்கலில் தந்தையை தாக்கிய மகளை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.

    திருத்தங்கல் ஆலாஊரணி பகுதியைச்  சேர்ந்தவர் கணபதி(72).இவரது மகள் பேச்சியம்மாள் என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். இன்னிலையில் மற்றோறு மகள் பாபி(45) பேச்சியம்மாள் வீட்டிற்கு சென்ற போது, கணபதிக்கும், பாபிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து பாபி, தனது தந்தை கணபதியை தாக்கினாராம். இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து பாபியை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai