Enable Javscript for better performance
திடீர் அறிவிப்பு : கடலூர் தேமுதிக வேட்பாளர் மாற்றம் - Dinamani

சுடச்சுட

    
    DMDK11

    மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் கடலூர் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

    இது குறித்து கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பேராசிரியர் ராமானுஜத்துக்கு பதிலாக தற்போது சி.ஆர். ஜெயசங்கர் என்பவர் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai