Enable Javscript for better performance
திமுக.,விடம் மன்னிப்பு கேட்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை: ஞானதேசிகன்- Dinamani

சுடச்சுட

    

    திமுக.,விடம் மன்னிப்பு கேட்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை: ஞானதேசிகன்

    By dn  |   Published on : 27th March 2014 02:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ganadesigan

    தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இன்று சத்திய மூர்த்தி பவனி ல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக.,விடம் மன்னிப்பு கேட்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை என கூறினார்.

    மேலும்  காங்கிரஸ் செய்த துரோகங்கள் குறித்து கருணாநிதி பட்டியலிட்டால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai