Enable Javscript for better performance
தில்லியில் நேபாள பெண் பாலியல் பலாத்காரம்- Dinamani

சுடச்சுட

    

    புது தில்லியில் நேபாளத்தைச் சேர்ந்த 19 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

    இதில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் 3 பேர் 18 வயது நிரம்பாத சிறார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

    நேபாளப் பெண்ணை கடத்திச் சென்று 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்து, இது குறித்து புகார்  அளித்தால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளதாக புகார் வந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai