Enable Javscript for better performance
நடிகை ஆர்த்தி அதிமுகவில் இணைந்தார்- Dinamani

சுடச்சுட

    

    திரைப்பட நடிகை ஆர்த்தி, வியாழக்கிழமை இன்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, ஆசி பெற்ற அவர், தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் என்று அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai