Enable Javscript for better performance
நாகர்கோவில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமை தொடங்குவதையொட்டி, அனைத்து கட்சி கூட்டம் நாகர்கோவிலில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

      தமிழகத்தில் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமை ( மார்ச் 29) தொடங்குகிறது.

       இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான எஸ். நாகராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

     வேட்புமனுத் தாக்கலின் போது வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி அனைத்து கட்சியினருக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai