Enable Javscript for better performance
நிலக்கரி சுரங்க முறைகேடு : புதிய வழக்குகள் பதிவு; பல்வேறு இடங்களில் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    நிலக்கரி சுரங்க முறைகேடு : புதிய வழக்குகள் பதிவு; பல்வேறு இடங்களில் சோதனை

    By dn  |   Published on : 27th March 2014 12:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    coal inda

    நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, சென்ட்ரல் கொல்லரிஸ் மற்றும் பிரகாஷ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது.

    இந்த புதிய வழக்குகளுக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai