Enable Javscript for better performance
பங்குச்சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு- Dinamani

சுடச்சுட

    
    rupees01

    மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்து 60.25 ரூபாயாக இருந்தது. இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததை அடுத்து இந்த மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai