Enable Javscript for better performance
பாமக முன்னாள் எம்.பி. அதிமுகவில் ஐக்கியம்- Dinamani

சுடச்சுட

    

    பாமகவின் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பு.தா.இளங்கோவன், தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுக அடிப்படை உறுபினராக இணைத்துக் கொண்டார் என்று அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மாநில உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுபினரும் வேலூர் நகர காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான வி.வேதகிரி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டதாக அதிமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai