Enable Javscript for better performance
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மீதான வழக்கு: முக்தல் அறிக்கை படி நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ தகவல்- Dinamani

சுடச்சுட

    

    பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மீதான வழக்கு: முக்தல் அறிக்கை படி நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ தகவல்

    Published on : 27th March 2014 11:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bccilogo

    பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகுவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதில், முக்தல் அறிக்கை பரிந்துரையின் பேரில் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றும் சீனிவாசன் பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில்  வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. எனினும் நியாயமான விசாரணைக்காக பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீநிவாசன் விலகத் தயாராக உள்ளார் என ஐபிஎல் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிசிசிஐ வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி விசாரித்து ஏற்கனவே அறிக்கை தந்துள்ளது முகுல்முத்கல் குழு என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai