Enable Javscript for better performance
பீகாரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 2 செல்போன் கோபுரங்கள் தீ வைத்து எரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பீகாரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 2 செல்போன் கோபுரங்கள் தீ வைத்து எரிப்பு

    Published on : 27th March 2014 11:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    maoist

    பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாவோயிஸ்ட்டுகள் இரண்டு தனியார் செல்போன் கோபுரங்களை தீ வைத்து எரித்தனர். கயாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் மாவோயிஸ்ட்டுகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai