Enable Javscript for better performance
புதுச்சேரி சிபிஐ வேட்பாளர் விசுவநாதன் இன்று பிரசாரம் - Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி சிபிஐ வேட்பாளர் விசுவநாதன் இன்று பிரசாரம்

    By dn  |   Published on : 27th March 2014 07:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதன் வியாழக்கிழமை உழவர்கரை, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், காமராஜர் நகர் தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

    இடதுசாரி கூட்டணி தலைவர்களோடு அவர் வேன் மூலம் சென்று வாக்கு சேகரிக்கிறார். இத்தகவலை மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கே.முருகன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai