Enable Javscript for better performance
பேருந்து பயணத்தில் பதினொன்றரை பவுன் தாலி சரடை பறிகொடுத்த பெண்: மர்ம நபர்கள் கைவரிசை- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து பயணத்தில் பதினொன்றரை பவுன் தாலி சரடை பறிகொடுத்த பெண்: மர்ம நபர்கள் கைவரிசை

    By சுந்தர்ராஜன்  |   Published on : 27th March 2014 06:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரத்திற்கு பேருந்தில் வந்த பெண்ணிடம் பதினொன்றரை பவுன் தாலி சரடு திருட்டு போனது.

    சிதம்பரம் அருகே உள்ள குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தங்கமணி மனைவி சுசிலா (56). இவர் கழுத்துவலி காரணமாக, டாக்டரிடம் காண்பிக்க கணவருடன் சிதம்பரம் நகருக்கு சாக்காங்குடியிலிருந்து அரசு பேருந்தில் சிதம்பரம் நோக்கி வியாழக்கிழமை பிற்பகல் வந்துள்ளார்.

     சிதம்பரம் வந்து பார்த்த போது கழுத்திலிருந்த பதினொன்றரை பவுன் தாலி சரடு காணாமல் போனது கண்டு அதிர்ச்சியுற்றார். பேருந்தில் மர்மநபர்கள் யாரோ தாலி சரடை அறுத்துச்சென்றுள்ளனர். இதுகுறித்து சுசிலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai