Enable Javscript for better performance
மக்களவை தேர்தலில் வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: தங்கபாலு- Dinamani

சுடச்சுட

    

    மக்களவை தேர்தலில் வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: தங்கபாலு

    Published on : 27th March 2014 03:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Thangabalu12L

    சேலத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு திறந்து வைத்தார்.

    அப்போது பேசிய அவர், வருகின்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில். கட்சியின் தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் மாற்றப்படமாட்டார்கள் .சோனியா காந்தி அறிவித்துள்ள வேட்பாளர்களை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai