Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து லக்‌ஷ்மண் சேத் நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)  கட்சியில் இருந்து அதன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் லக்‌ஷ்மண் சேத் திடீரென நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாகக் கூறி, அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai